ஆஸ்திரேலியாவில் திணறும் 'ரன் மெஷின்' - சச்சினின் இந்த இன்னிங்சை பார்த்து கோலி பாடம் கற்பாரா?
எம்.ஜி.ஆரும் சக்ரபாணியும் கும்பகோணத்திலுள்ள ஆனையடி பள்ளியில் சேர்க்கப்பட்டார்கள். அங்கு எம்.ஜி.ஆர். மூன்றாவது வகுப்பு வரை தான் படிக்க முடிந்தது. அதற்குமேல் படிக்க குடும்ப வறுமை இடம் கொடுக்கவில்லை.
மாடங்கள் சூழ்ந்துள்ள திருச்சிற்றூ – பூலோகம்
எம்ஜிஆர் தமது ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த பள்ளிகளில் ஊட்டச்சத்து உணவு, இலவச பற்பொடி, சீருடை, காலணி போன்றவை சிறார்கள் மனதில் எம்ஜிஆருக்கு ஒரு நீங்காத இடத்தை பெற்றுத்தந்தது.
எம்.ஜி.ஆரின் வாழ்க்கை ஒரு சகாப்தம்: அண்ணாமலை புகழாரம்
ஒரு சகாப்தம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாடகக்குழுவில் சேர்ந்து எம்.ஜி.ஆர் நடித்த முதல் நாடகம் மகாபாரதம். நடித்த வேடம் அபிமன்யு.
முடிக்கப்படாத, வெளியிடப்படாத திரைப்படங்கள்
.. எம் ஜி ஆர், தனிக்கட்சி தொடங்குமுன்னர் திமுகவில் ஆற்றிய பணிகள் தான் எத்தனை, எத்தனை?! அதை வரிசைக் கிரமமாக இந்த வாரம் தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த காவேரி முக்கொம்பில் வலது புறமாக கொள்ளிடம் தென்புறமாக காவிரி என இரண்டாக பிரிந்து இருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது மேலணை கட்டப்பட்டுள்ளது .
அந்த உறவுதான் திமுக தலைவர் அண்ணாதுரையிடம் எம்ஜிஆருக்கு நட்பை ஏற்படுத்தித் தர கருணாநிதியை தூண்டியது. எம்ஜிஆருக்கு பொது மக்களை வசீகரிக்கக் கூடிய ஆற்றலும் திறமையும் இருப்பதை உணர்ந்த அண்ணாதுரை, அவர் மூலம் வெகுஜன மக்களிடம் திமுகவை கொண்டு சேர்க்க முற்பட்டார்.
ஆனால், அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜனதா கட்சி வென்று, மொரார்ஜி தலைமையில் ஆட்சி ஏற்பட்டது.
இவ்வணையில் ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கன அடி நீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணை கட்டுவதற்கும் ஒரு வழியை கண்டுபிடித்தார்கள் தமிழர்களே காவிரி நாட்டின் மேல் பெரிய பாறைகளை கொண்டு வந்து போட்டனர் அந்த பாறையிலும் நீ அறிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதைந்து சென்று விட்டன.
கனவுக் கட்சியின் போது மட்டும் (சுமார் பத்து நிமிடங்கள் வரை இடம்பெறும்) விதம் விதமான வண்ண உடைகள் அணிவார்.
Here